நீங்கள் தேடியது "suspend"
7 Nov 2024 8:16 AM IST
வேறு நபரை வைத்து பாடம் எடுத்த இங்கிலீஷ் டீச்சர் சஸ்பெண்ட் | Teacher Suspend
28 Sept 2023 7:50 PM IST
குடித்து விட்டு கூலாக வந்த என்ஜின் டிரைவர்-பிளாட்பாரமில் பாய்ந்த ரயில்பதைபதைக்க வைக்கும் காட்சி
25 Nov 2022 11:26 AM IST
"காலையில் சஸ்பெண்ட்.. மாலையில் சஸ்பெண்ட் ரத்து - சோனியா, ராகுலுக்கு நன்றி"- ரூபி மனோகரன் பேட்டி
17 May 2021 5:33 PM IST
கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 March 2020 7:49 PM IST
பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்
மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் Thounaojam Shyamkumar- ஐ அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஒய் கெம்சந்த் சிங் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
6 Oct 2019 9:57 AM IST
அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற லஞ்சம் - 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரி வீடியோ வெளியீடு
முதுகுளத்தூரில் அம்மா இருசக்கர வாகன விண்ணப்பங்களை பெற தலா 300 வீதம் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியீடு
16 Jun 2019 5:42 PM IST
வருகிற 20-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
2 May 2019 10:50 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் : "வருத்தம் அளிக்கிறது" - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார்.
26 March 2019 5:46 AM IST
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் ராதாரவி - திமுக தலைமை அறிவிப்பு
நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
3 March 2019 6:08 PM IST
பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் - அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும் எனக் கூறி அரசு கல்லூரி பேராசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
4 Feb 2019 5:11 PM IST
பணி இடை நீக்கம், பணி இட மாறுதல் நடவடிக்கை திரும்பப் பெற வேண்டும் - ஜாக்டோ ஜியோ
பணி இடை நீக்கம், பணி இட மாறுதலுக்கு உள்ளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.