நீங்கள் தேடியது "Supreme Court"
24 July 2018 10:18 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது - மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்
வேதத்தில் கூறியுள்ளபடி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் தெரிவித்துள்ளார்.
23 July 2018 10:17 PM IST
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? - ஆயுத எழுத்து 23.07.2018
ஆயுத எழுத்து 23.05.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அதிமுக வியூகம் என்ன ? இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரங்கபிரசாத், அரசியல் விமர்சகர் // மாரியப்பன் கென்னடி, தினகரன் ஆதரவாளர்...
23 July 2018 4:01 PM IST
இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா கொண்டு வர தடை - ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டப்பாக்கள் கொண்டு வர அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
20 July 2018 8:10 AM IST
"ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை பாதுகாக்க நடவடிக்கை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க, தனிப் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
19 July 2018 9:39 AM IST
குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனத்திலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் - டெல்லி உயர்நீதிமன்றம்
விவிஐபி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 July 2018 7:13 PM IST
சபரிமலையில் ஆண்கள் அனுமதிக்கப்படும் போது பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இந்திய அரசியல் சாசனம் இடம் அளிக்கிறதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
16 July 2018 6:02 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
14 July 2018 9:26 PM IST
தேசிய உயர்கல்வி குழுவுக்கு புதுச்சேரி முதல்வர் எதிர்ப்பு
யூஜிசி-மாநிலங்களின் உறவை தடுக்க முயற்சி
14 July 2018 9:03 AM IST
250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது
250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது
13 July 2018 7:42 PM IST
"தமிழருக்கான அடையாளம் நமது நிலம் தான்" - வைரமுத்து
தமிழர் என்ற அடையாளமே எங்கள் வரலாறு - கவிஞர் வைரமுத்து
13 July 2018 4:14 PM IST
"வளர்ச்சி திட்டங்கள் உழைக்கும் மக்களை பாதிக்க கூடாது" - கவிஞர் வைரமுத்து
"வளர்ச்சி திட்டத்திற்கு யாரும் எதிரியில்லை" - கவிஞர் வைரமுத்து
11 July 2018 6:29 PM IST
சிம்பு கேள்விக்கு பதிலளிக்க முடியாது - அன்புமணி
புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து நடிகர் சங்கம், கூட்டம் கூட்டினால் விவாதிக்க தயார் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.