நீங்கள் தேடியது "Supreme Court"
25 Sept 2018 4:56 PM IST
மேலும் 10% முதல் 20% வரை லாரி வாடகை உயரும் - யுவராஜ், மணல் லாரி கூட்டமைப்பு...
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சரக்கு லாரி வாடகை 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
25 Sept 2018 1:39 PM IST
நான் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய திமுக மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - பன்னீர்செல்வம் தரப்பு பதில் மனு
11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
23 Sept 2018 12:59 AM IST
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா..? தமிழிசை கேள்வி
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sept 2018 1:43 AM IST
முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
முத்தலாக் அவசர சட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
19 Sept 2018 10:32 PM IST
(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...!
(19/09/2018) ஆயுத எழுத்து : முத்தலாக் அவசர சட்டம் : ஆதரவும் எதிர்ப்பும்...! சிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // பாத்திமா முசாபர், முஸ்லீம் சட்ட வாரியம்
14 Sept 2018 12:30 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு
சுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.
14 Sept 2018 11:56 AM IST
"இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2018 6:24 PM IST
"ஓரினச் சேர்க்கையை ஏற்றது காட்டுமிராண்டி தனமானது" - துரைமுருகன் கருத்து
ஓரினச் சேர்க்கையை சட்டம் ஏற்றுக் கொண்டது காட்டுமிராண்டித் தனமானது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
12 Sept 2018 1:10 AM IST
இடமாறுதல் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில், பணியிடமாறுதல் பெறுபவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
11 Sept 2018 2:01 PM IST
பாபர் மசூதி வழக்கில் 2019 ஏப்ரலுக்குள் விசாரணை முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் விசாரணை முடிக்கப்படுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
9 Sept 2018 5:54 AM IST
7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பரிசீலிக்குமாறு ராகுல்காந்தி முன்பே தெரிவித்திருந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
8 Sept 2018 5:19 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி
திருநங்கைகளை மையமாக கொண்டு புகைப்படக் கண்காட்சி நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைப்பு