நீங்கள் தேடியது "Supreme Court"
3 Oct 2018 1:26 PM IST
சபரிமலை தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு : ஐதீகத்தை பின்பற்றக்கோரி, பிரமாண்ட ஊர்வலம்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நடைபெற்ற பேரணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
3 Oct 2018 12:52 PM IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய் : குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழா
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றார்.
3 Oct 2018 4:11 AM IST
சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி - தீர்ப்பை மறுஆய்வு செய்ய இராமகோபாலன் வேண்டுகோள்
சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 Oct 2018 2:40 AM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தானம் எடுக்கும் முடிவிற்கு ஆதரவு - ஹெச்.ராஜா
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, தேவஸ்தானம் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
1 Oct 2018 4:20 PM IST
மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2018 12:31 AM IST
"காலத்திற்கு ஏற்ப பாரம்பரியத்தை மாற்றி கொள்ள வேண்டும்" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில்,தியான நிகழ்ச்சி நடைபெற்றது
30 Sept 2018 5:30 PM IST
பெண்கள் சபரிமலைக்கு செல்லும் விவகாரம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கருத்து
சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது ஏன் என்பதற்கான காரணம் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Sept 2018 5:02 PM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வருடன் தேவசம்போர்டு தலைவர் ஆலோசனை
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே.பத்மகுமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
30 Sept 2018 2:41 PM IST
மசூதிகளில் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
30 Sept 2018 12:40 PM IST
சபரிமலை விவகாரம் : மேல்முறையீட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் - இல. கணேசன்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதை எதிர்த்து தேவசம் போர்டு செய்யும் மேல்முறையீட்டு விசாரணைக்கு பின்னர் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2018 11:31 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி : அக்.18 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, சபரிமலையில் வரும் 18ஆம் தேதி முதல் பெண்களை அனுமதியளிப்பது தொடர்பாக, கேரள முதலமைச்சருடன் தேவஸ்தானம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
29 Sept 2018 2:16 PM IST
சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - நல்லக்கண்ணு
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமனறம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.