நீங்கள் தேடியது "Supreme Court"
20 Oct 2018 3:57 PM IST
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் - சிவக்குமார்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
20 Oct 2018 1:14 PM IST
பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும்; ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் - ரஜினிகாந்த்
உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டாலும், சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயம், ஐதீகத்தை நாம் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 6:28 PM IST
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் - தேவசம்போர்டு தலைவர்
சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 3:53 PM IST
சபரிமலை விவகாரம் : கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.
19 Oct 2018 3:26 PM IST
"தற்போது மிகவும் பெருமையாக உணர்கிறோம்" - சபரிமலை சென்று திரும்பிய கவிதா
தற்போது மிகவும் பெருமையாக உணர்வதாக சபரிமலை சென்று திரும்பிய பெண் செய்தியாளர் கவிதா தெரிவித்துள்ளார்.
19 Oct 2018 3:17 PM IST
3-வது நாளாக தொடரும் சபரிமலை போராட்டம்
உச்சகட்ட பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய மேலும் இரு பெண்கள் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
19 Oct 2018 8:26 AM IST
2- வது நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு : கோவிலுக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்
புகழ்பெற்ற சபரிமலை - அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு விட்டதால், கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
18 Oct 2018 8:37 PM IST
வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை - திருமாவளவன் குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, கடந்த 4 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
18 Oct 2018 5:36 PM IST
மோடிக்கு ஆதரவாக, எதிராக மீம்ஸ் போடுபவர்கள் பா.ஜ.க.வினர் - திருமாவளவன்
கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், வரும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தவும் பா.ஜ.க, சங்பரிவார் அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
18 Oct 2018 2:30 PM IST
சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளருக்கு ஹெச்.ராஜா கண்டனம்
சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளருக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
18 Oct 2018 12:09 PM IST
ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிக்கையாளர் செல்ல முயன்றார்.
18 Oct 2018 8:55 AM IST
பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் நடை திறப்பு
பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.