நீங்கள் தேடியது "Supreme Court"
8 Jan 2019 5:41 PM IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு.
8 Jan 2019 1:00 PM IST
ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 12:29 PM IST
சி.பி.ஐ. இயக்குநராக மீண்டும் அலோக் வர்மா பணியமர்த்தப்பட்டார்...
சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் முக்கிய முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2019 7:30 AM IST
வாபர் பள்ளி வாசலுக்குள் நுழைய முயற்சி - தமிழக பெண்கள் கேரளாவில் கைது
திருப்பூரில் இருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
8 Jan 2019 2:29 AM IST
நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
8 Jan 2019 1:31 AM IST
ஜெயலலிதா சொத்து விவரம் - அறிக்கை கேட்பு
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரி துறையினர், அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
7 Jan 2019 4:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், அங்கு பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.
7 Jan 2019 12:54 PM IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3 Jan 2019 3:03 PM IST
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
3 Jan 2019 12:50 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரும் மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
3 Jan 2019 10:58 AM IST
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில் 20 டன் காய்கறிகள் தேக்கம்
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
3 Jan 2019 10:52 AM IST
சபரிமலை விவகாரம் : சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் மீது கல்வீச்சு
சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரளா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது.