நீங்கள் தேடியது "Supreme Court"
18 Jan 2019 2:56 PM IST
சபரிமலைக்கு சென்ற கனகதுர்கா, பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலையில், 50 வயதுக்கு உட்பட்ட 51 பெண்கள் சாமி தரிசனம் செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.
18 Jan 2019 9:50 AM IST
நடன விடுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்
மும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
17 Jan 2019 2:32 PM IST
வோக்ஸ்வோகன் கார் நிறுவனத்திற்கு ரூ 100 கோடி அபராதம்
காற்று மாசு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Jan 2019 1:32 PM IST
"சபரிமலையில் 100 பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்" - கேரள அமைச்சர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்
16 Jan 2019 3:19 PM IST
டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி
மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
13 Jan 2019 12:18 PM IST
நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை
சபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.
13 Jan 2019 12:04 PM IST
சிபிஐ விவகாரம் : நடந்தது என்ன...?
சிபிஐயில் அரங்கேறி வரும் அடுத்தடுத்து அதிரடி நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 Jan 2019 5:58 PM IST
மேகதாது விவகாரம்: தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்ய மத்திய அரசு கோரிக்கை
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
11 Jan 2019 6:55 PM IST
அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன...?
சிபிஐ இயக்குநர் பொறுப்பில், அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..
11 Jan 2019 5:14 PM IST
வேலை நிறுத்த ஒத்தி வைப்பு வாக்குறுதி : உயர் நீதிமன்றத்தில் திரும்ப பெற்றது ஜாக்டோ - ஜியோ
மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.
11 Jan 2019 4:38 PM IST
ஸ்டெர்லைட் ஆலையின் சீலை அகற்றுங்கள் - வேதாந்தா
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் அனுப்பிய கடிதம் குறித்து, தலைமை வழக்கறிஞரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது.
11 Jan 2019 12:23 PM IST
தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை - அலோக் வர்மா விளக்கம்
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து, தன் மீது சுமத்தப்பட்டவை தவறான குற்றச்சாட்டுகள் என விளக்கம் அளித்துள்ளார்