நீங்கள் தேடியது "Supreme Court"
6 Jun 2019 5:47 PM IST
கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
4 Jun 2019 3:44 PM IST
துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4 Jun 2019 7:26 AM IST
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம் : தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
சென்னை, சேலம் இடையிலான 8 வழிச் சாலைக்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது
25 May 2019 10:31 PM IST
(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்
(25/05/2019) கேள்விக்கென்ன பதில் - முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசருடன் நேர்காணல்
22 May 2019 8:48 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - மீளா துயரத்தில் முத்து நகர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
21 May 2019 1:58 PM IST
100 % ஒப்புகை சீட்டை பரிசோதிக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் நூறு சதவீதம் பரிசோதிக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
20 May 2019 6:31 PM IST
சபரிமலை விவகாரம் வெற்றியை பாதிக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 6:23 PM IST
அதிமுக அரசை அப்புறப்படுத்த அமமுகவுடன் கூட்டணியா?... திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கம்
அதிமுகவை போல அமமுகவும் எதிரணியில் உள்ள கட்சி தான் என்றும் அதிமுகவை அப்புறப்படுத்த அமமுகவுடன் திமுக சேரலாம் என்று திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
9 May 2019 6:20 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 5:00 PM IST
7 பேர் விடுதலை விவகாரம் : "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" - கே.எஸ்.அழகிரி
7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
9 May 2019 3:54 PM IST
7 பேர் விடுதலை விவகாரம்: "கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - நாராயணசாமி
7 பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
9 May 2019 2:51 PM IST
"28 ஆண்டு சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும்" - அற்புதம்மாள்
7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார்.