நீங்கள் தேடியது "Supreme Court"
21 Sept 2022 11:08 AM IST
இனி யூடியூப் நேரலையில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளை பார்க்கலாம்..!
14 Sept 2022 7:41 PM IST
"நெட்டிசன்கள் நாங்கள் கூறும் கருத்தை தீர்ப்பு என கருதுகின்றனர்" - உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
27 Aug 2022 11:03 AM IST
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் யு.யு.லலித்
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் யு.யு.லலித்
1 July 2022 11:29 AM IST
நுபுர்சர்மாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
"நுபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம் காட்டம்
27 Oct 2021 8:28 AM IST
பெகாசஸ் விவகாரம் - இன்று தீர்ப்பு: பெகாசஸை பயன்படுத்தியதா மத்திய அரசு?
பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
4 Aug 2021 7:43 AM IST
கைதிகள் விடுதலை; மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது - உச்சநீதிமன்றம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
19 July 2021 2:11 PM IST
முதுகலை பல் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு;"4 வாரங்களில் கலந்தாய்வு நடத்தப்படும்" - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, 4 வாரங்களுக்குள் காணொலி வாயிலாக நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
30 Jun 2021 8:00 PM IST
வழக்கு விசாரணைக்கு தடைகோரிய மனு - பாபாராம்தேவ்க்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
அலோபதி சிகிச்சை குறித்து பேசிய வீடியோ மற்றும் எழுத்துப் படியை தாக்கல் செய்ய பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Jun 2021 3:39 PM IST
ஜூலை 31க்குள் +2 மதிப்பெண் - உச்சநீதிமன்றம் உத்தரவு
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
1 Jun 2021 2:08 PM IST
எது தேசத்துரோகம்..? - "வரையறை செய்யும் நேரம் வந்துவிட்டது" - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து
இந்தியாவில் தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், எது தேசத்துரோகம் என்பதை வரையறை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது என பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
5 May 2021 1:30 PM IST
மராத்தா சமூகம்- 16% இட ஓதுக்கீடு ரத்து... உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது
24 April 2021 2:31 PM IST
உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா காலை 11 மணிக்கு பதவியேற்றார்.