நீங்கள் தேடியது "Suprem Court Today Case"
6 Sept 2018 10:42 AM IST
"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா?" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.