நீங்கள் தேடியது "Super Deluxe"
14 Aug 2019 11:33 AM IST
"அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காது" - பாடலாசிரியர் யுகபாரதி
தமிழில் எவ்வளவு தான் சிறந்த படம் எடுத்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேசிய விருது கிடைக்காது என பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 2:23 PM IST
தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் புறக்கணிப்பு : இயக்குனர் அமீர் கருத்து
தேசிய விருது தேர்வு குழுவில் திரைப்படத்துறை சார்ந்தவர்களே இடம்பெற வேண்டும் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
26 April 2019 9:23 AM IST
மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி
அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார்.
3 April 2019 9:18 AM IST
விஜய் சேதுபதி நடிக்கும் 'சங்கத் தமிழன்'
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'சங்கத் தமிழன்' என, பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது.
25 Feb 2019 8:49 AM IST
தன் முயற்சியில் சற்றும் தளராத விஜய் சேதுபதி : 'சூப்பர் டீலக்ஸ்' டப்பிங் வீடியோ
சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக விஜய் சேதுபதி டப்பிங் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
20 Jan 2019 1:11 PM IST
பெண் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடனம்
நடிகர் விஜய் சேதுபதி. பெண் வேடத்தில் அசத்தலாக நடனமாடியுள்ளார்.
13 Dec 2018 1:20 PM IST
இயக்குனர் சேரனின் புதிய பட தலைப்பை அறிவித்தார் விஜய் சேதுபதி
பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சேரன், கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்தார்.
28 Oct 2018 3:43 AM IST
விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் இயக்குனர்
நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
8 Oct 2018 8:30 PM IST
திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி..திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...
திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் FIRST LOOK வெளியிடப்பட்டுள்ளது.