நீங்கள் தேடியது "Sundar"
18 Jun 2018 1:46 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி - தங்க தமிழ்ச்செல்வன்
நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பை கண்டித்தே வழக்கை வாபஸ் பெறுகிறேன் - தங்க தமிழ்ச்செல்வன்
18 Jun 2018 1:03 PM IST
தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் அவருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, அணை நிரம்பியவுடன் பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்
18 Jun 2018 10:55 AM IST
கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி
திமுக தலைவர் கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 Jun 2018 9:10 AM IST
"தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் போட்டியிட இயலாது" - மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்
"தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் போட்டியிட இயலாது" - மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்
17 Jun 2018 8:58 AM IST
3 வது நீதிபதியிடம் மனுவை வழங்குவதா..? "நாளை முடிவை அறிவிக்கிறேன்" - தங்க தமிழ்ச்செல்வன்
தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறும் விவகாரம் : "3வது நீதிபதியிடம் மனுவை வழங்குவதா..?" "நாளை முடிவை அறிவிக்கிறேன்" - தங்க தமிழ்ச்செல்வன்
17 Jun 2018 8:49 AM IST
"18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா..?" - ஸ்டாலின்
"18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்டுள்ள மாறுபட்ட தீர்ப்பு நியாயமா?" "நேரம் வரும்போது செய்ய வேண்டியதை செய்வோம்" - ஸ்டாலின்
16 Jun 2018 10:39 PM IST
(16/06/2018) கேள்விக்கென்ன பதில் : 18 எம்எல்ஏ-க்கள் விவகாரம் சபாநாயகர் செய்தது சரியா...? பதிலளிக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
(16/06/2018) கேள்விக்கென்ன பதில் : 18 எம்எல்ஏ-க்கள் விவகாரம் சபாநாயகர் செய்தது சரியா...? பதிலளிக்கிறார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
16 Jun 2018 10:38 PM IST
ஆயுத எழுத்து - 16.06.2018 - தங்கதமிழ்செல்வன் முடிவு அதிமுகவுக்கு நெருக்கடியா...?
சிறப்பு விருந்தினராக - தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர்//துரைகருணா, பத்திரிகையாளர்//ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்//விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ
16 Jun 2018 3:45 PM IST
"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன்
"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்கள் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்" "ஆளும் அரசுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது - திண்டுக்கல் சீனிவாசன்
16 Jun 2018 12:25 PM IST
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் மனுவை திரும்ப பெற முடிவு - தங்க தமிழ்ச்செல்வன்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் மனுவை திரும்ப பெற முடிவு - தங்க தமிழ்ச்செல்வன்
16 Jun 2018 12:04 PM IST
ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்
முதலமைச்சர், சபாநாயகருக்கு எதிராக வாக்களித்த விவகாரம் : ஓ.பி.எஸ். உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்.
16 Jun 2018 10:28 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: "தங்க தமிழ்ச்செல்வன் முடிவில் தவறு இல்லை" - தினகரன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: "தங்க தமிழ்ச்செல்வன் முடிவில் தவறு இல்லை" - தினகரன்