நீங்கள் தேடியது "Sunami Government"

கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
5 Sept 2018 2:06 PM IST

கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்

சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.