நீங்கள் தேடியது "Sun Pictures"
5 Jan 2020 4:42 PM IST
"தர்பார் சிறப்பு காட்சி - இதுவரை அனுமதி கோரவில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"படத்தில் யாருக்கு வாய்ப்பு - தயாரிப்பாளரின் முடிவு"
30 Dec 2019 5:16 PM IST
ரஜினியின் தர்பார் படத்துக்கு தடை கோரி வழக்கு
நடிகர் ரஜினியின் தர்பார் படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
18 Jan 2019 1:40 AM IST
பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்
பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
12 Jan 2019 1:18 AM IST
பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"
மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2018 3:50 PM IST
சர்கார் விவகாரம் : முருகதாஸை கைது செய்ய கூடாது என்ற தடை நீட்டிப்பு
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
12 Dec 2018 4:32 PM IST
முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை
திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
6 Dec 2018 2:20 AM IST
டுவிட்டரில் இந்த ஆண்டு முதலிடத்தில் சர்க்கார்...
இந்தாண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஸ்டேக்கில் சர்க்கார் முதல் இடம் பிடித்துள்ளது.
28 Nov 2018 7:57 AM IST
'சர்கார்' பட விவகாரம் : "கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதா?" - கமல் கருத்து
'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு, நடிகர் கமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
26 Nov 2018 1:51 PM IST
சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Nov 2018 10:44 PM IST
இலவசங்கள் சாதித்தது என்ன? - 13.11.2018
இலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்...? சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன...? முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...
13 Nov 2018 1:31 AM IST
சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" - இயக்குநர் கவுதமன்
சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.
13 Nov 2018 1:27 AM IST
ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.