நீங்கள் தேடியது "suffering"
27 Sep 2022 10:06 AM GMT
"10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பெட்ரோல் போட வந்துள்ளோம்" - வாகன ஓட்டிகள் கடும் அவதி
26 Sep 2022 5:14 PM GMT
"காய்ச்சல், வயிற்று வலியால் துடித்தேன்" -சூர்யகுமார் உருக்கம்
25 May 2021 8:43 AM GMT
மாற்றுத் திறனாளியான 2 மகன்கள்.. ஓலை குடிசையில் பரிதவிக்கும் தாய் - உணவுப் பொருட்கள் வழங்கிய சிற்பக் கலைஞர்
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளி மகன்களுடன் பரிதவித்த தாய்க்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார்.
25 May 2021 2:27 AM GMT
முழு கவச உடையால் மருத்துவர்கள் அவதி - பொறியியல் மாணவரின் அசத்தல் படைப்பு
மருத்துவ பணியாளர்கள் பயன்படுத்தும் PPE KIT எனப்படும் முழு கவச உடையை குளிர்ச்சிப்படுத்தும் கருவியை மும்பையை சேர்ந்த பொறியியல் மாணவர் உருவாக்கி உள்ளார்.
22 April 2021 1:55 AM GMT
உணவகங்கள் மூடல் : வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சமையல் - உணவுப்பிரியர்களின் தவிப்பை தணிக்கும் பெண்
உணவகங்கள் மூடல் : வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சமையல் - உணவுப்பிரியர்களின் தவிப்பை தணிக்கும் பெண்
28 May 2019 11:52 AM GMT
கடலூர் மருத்துவமனை வளாகத்தில் வீசப்படும் மருத்துவக் கழிவுகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடலூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகளை வீசுவதால் நோய் தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
7 Dec 2018 5:10 AM GMT
தடுப்பூசி போடப்பட்ட 30 குழந்தைகள் அவதி
உத்தர பிரதேசம் ஷாஜகான்பூர் நகரில் தட்டம்மை- ரூபல்லா தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் 30 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 Dec 2018 7:10 AM GMT
அரசு மருத்துவர் போராட்டம் - நோயாளிகள் அவதி
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
9 Nov 2018 2:09 PM GMT
டாக்டர்கள் போராட்டம் : நோயாளிகள் கடும் அவதி
செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Nov 2018 10:09 AM GMT
தாமதமாக வரும் மருத்துவர்கள் - நோயாளிகள் அவதி
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதிப்பட்டுள்ளனர்.
23 Oct 2018 2:32 PM GMT
"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்" - வேளாகுறிச்சி ஆதினம்
உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
30 Sep 2018 7:57 AM GMT
திருமூர்த்தி அணையில் செத்து மிதக்கும் கடமான்
அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்