நீங்கள் தேடியது "Subsidy"
26 Oct 2023 1:55 AM GMT
"விவசாயிகளுக்கு மானியம்" - அமைச்சரவை ஒப்புதல்
11 April 2023 2:34 AM GMT
தரமான படங்களுக்கு மானியம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
11 March 2020 11:07 PM GMT
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா..?
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடக்கும் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
27 Jan 2020 8:36 AM GMT
மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்
மருத்துவத்துக்கு மானியம் வழங்க சீன அரசு முடிவு - கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரம்
25 Nov 2019 8:58 PM GMT
"கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை வழங்கிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
தமிழகத்தில் மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்த கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
21 Sep 2019 9:59 PM GMT
"டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் : தனியார் பைனான்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது"
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டீசலுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
5 Jan 2019 9:17 PM GMT
அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
ரோஜா மலர்களை பேக்கிங் செய்ய கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அரசின் மானியம் பெற லஞ்சம் கேட்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.
29 Dec 2018 10:37 AM GMT
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், உற்பத்தி மானியத்தை உயர்த்தவும், த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
9 Nov 2018 8:00 PM GMT
படகு உரிமம் புதுப்பிக்க லஞ்சம் - மீன்வளத்துறை ஆய்வாளர் கைது
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் தனது படகு பதிவு சான்றை புதுப்பிக்கவும், டீசல் மானியம் வேண்டியும் கடலூர் மீன்வளத் துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்
11 July 2018 1:42 AM GMT
மாற்றுதிறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் திட்டம்: '6 மாதமாகியும் செயல்பாட்டுக்கு வராத திட்டம்'
நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி நிதிகள் மூலம் மாற்றுதிறனாளி பயனாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
21 Jun 2018 3:05 AM GMT
குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் மானியம் - முதலமைச்சருக்கு விஷால் நன்றி
சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 7 லட்சம் ரூபாய் மானியம்.