நீங்கள் தேடியது "Subramaniya Temple"

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...
17 July 2019 11:35 AM IST

சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.

சகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்
16 Feb 2019 11:41 AM IST

சகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்

உடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.

ஆபரேஷன் சின்னத்தம்பி 2.௦ வெற்றி - லாரியில் ஏற்றப்பட்டது யானை
15 Feb 2019 5:36 PM IST

ஆபரேஷன் சின்னத்தம்பி 2.௦ வெற்றி - லாரியில் ஏற்றப்பட்டது யானை

காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.

சிக்கியது சின்னத்தம்பி யானை...
15 Feb 2019 2:01 PM IST

சிக்கியது சின்னத்தம்பி யானை...

உடுமலை பகுதியில் சுற்றித் திரிந்து சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பி, வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின் சிக்கியுள்ளது

ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை - பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி
14 Feb 2019 7:32 AM IST

ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை - பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை
12 Feb 2019 6:51 AM IST

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை

சின்னத்தம்பி யானையை முகாமில் அடைப்பதை தவிர வேறு வழியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு
11 Feb 2019 7:00 PM IST

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப முடியாது - தமிழக அரசு

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் அடைப்பதை தவிர வேறுவழியில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...
8 Feb 2019 4:41 AM IST

மதுபோதையில் சின்னத்தம்பி அருகே சென்ற இளைஞர்...

இளைஞர் ஒருவர் மதுபோதையில் சின்னத்தம்பி யானையின் அருகில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் - நடிகர் பிரபு
6 Feb 2019 12:56 AM IST

சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் - நடிகர் பிரபு

சின்னதம்பியை குடும்பத்துடன் சேர்த்து வையுங்கள் என நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சின்னதம்பியை வனப்பகுதிக்கு அனுப்ப தீவிரம்
5 Feb 2019 2:07 PM IST

சின்னதம்பியை வனப்பகுதிக்கு அனுப்ப தீவிரம்

உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 4-வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி காட்டு யானையை, அதன் போக்கிலேயே வழி நடத்த திட்டமிட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட வன அலுவலர் திலீப் தெரிவித்துள்ளார்.

சின்னத்தம்பி செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல்
5 Feb 2019 7:47 AM IST

சின்னத்தம்பி செயல்பாடுகள், உடல் நிலை குறித்து புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள யானை சின்னத்தம்பியின் நடவடிக்கைகளை மயக்க மருந்து நிபுணர் ஆய்வு செய்துள்ளார்.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்
4 Feb 2019 4:39 PM IST

"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது