நீங்கள் தேடியது "students admission"
4 July 2019 11:04 AM IST
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 1:55 AM IST
மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்
சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
16 Jun 2019 12:38 AM IST
அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
11 Jun 2019 5:02 PM IST
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 Jun 2019 12:42 PM IST
இலவச கட்டாய கல்வி சட்டம் - தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான அரசு நிதி குறைப்பு
தனியார் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
30 April 2019 8:15 AM IST
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.
22 April 2019 12:16 AM IST
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
12 Sept 2018 11:57 AM IST
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு - அதிர்ச்சி தகவல்...
4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைவு.