நீங்கள் தேடியது "Strike"

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்
22 Oct 2018 8:09 PM IST

"அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒற்றுமை இல்லை" - தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர்

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அறிவித்திருப்பது வேதனையளிப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்
22 Oct 2018 5:18 PM IST

போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை - சவுந்தரராஜன்

சென்னையில் இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

கேரளா போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரின் கார் மீது தாக்குதல்
17 Oct 2018 4:22 PM IST

கேரளா போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரின் கார் மீது தாக்குதல்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பெண் செய்தியாளர் பூஜா பிரசன்னாவின் கார் தாக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் நாளை 15 இடங்களில் மறியல் : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்
16 Oct 2018 4:59 PM IST

"தமிழகம் முழுவதும் நாளை 15 இடங்களில் மறியல்" : தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்

பணி வரன்முறை, ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் - 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
15 Oct 2018 8:56 AM IST

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் - 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்
14 Oct 2018 5:23 AM IST

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

நவ. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ- ஜியோ மீண்டும் திட்டவட்டம்

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நவ.1 முதல் முன்பதிவு துவக்கம்
12 Oct 2018 7:56 AM IST

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - நவ.1 முதல் முன்பதிவு துவக்கம்

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் எளிதில் சென்று சேரும் வகையில், கூட்ட நெரிசலை சமாளிக்க இந்தாண்டு 20 ஆயிரத்து 567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
7 Oct 2018 11:56 PM IST

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

போராட்ட அறிவிப்புக்கு சிலரின் தூண்டுதலே காரணம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு ஊழியர் - ஆசிரியர்கள் போராட்டம் : 90 %  ஊழியர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்பு
5 Oct 2018 5:32 AM IST

அரசு ஊழியர் - ஆசிரியர்கள் போராட்டம் : 90 % ஊழியர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்பு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டம் - 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
4 Oct 2018 2:05 PM IST

ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டம் - 5 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

அரசின் எச்சரிக்கையை மீறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர், வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறும் அரசு ஊழியர்கள் போராட்டம் : 10 தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
3 Oct 2018 2:14 PM IST

நாளை நடைபெறும் அரசு ஊழியர்கள் போராட்டம் : 10 தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் நாளை கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2 Oct 2018 12:50 PM IST

ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.