நீங்கள் தேடியது "Street"
18 Jan 2019 9:13 PM
போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி
நெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.
2 Nov 2018 7:19 PM
தீபாவளியை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதி கடை வீதிகளில் குவியும் கூட்டம்
தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நெல்லை டவுன் பகுதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆடை, பட்டாசு என வாங்கி செல்கின்றனர்.
7 Oct 2018 9:15 PM
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது
சென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2018 4:21 PM
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் : கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது
சென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2018 11:31 PM
பாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்
சத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது
28 Aug 2018 12:20 PM
ஹெல்மெட் போட்டு கொண்டே ஹெல்மெட் திருடும் காட்சிகள்
ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதன் எதிரொலி