நீங்கள் தேடியது "stopped"

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ
2 Nov 2018 4:28 PM

நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு தடை
2 Nov 2018 6:55 AM

நியூட்ரினோ திட்டத்துக்கு தடை

தேனியில் செயல்படுத்தப்படவிருந்த நியூட்ரினோ திட்டத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது

தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
10 Sept 2018 4:06 AM

தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டு மாநில பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
10 Sept 2018 2:30 AM

மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்
24 Aug 2018 4:10 AM

பழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.