நீங்கள் தேடியது "Sterlite Protest"
10 Dec 2018 5:17 PM IST
"நிலத்தடி நீர் மாசு பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை" - தமிழக அரசு
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மோசமான நிலைமைக்கு செல்வது பற்றி ஸ்டெர்லைட் கவலைப்படவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
9 Dec 2018 2:03 AM IST
ஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு எப்போதும் மாறாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
8 Dec 2018 4:36 AM IST
ஸ்டெர்லைட் விவகாரம் : வேதாந்தா குழுமத்திற்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது - வைகோ
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், வேதாந்தா குழுமத்திற்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு
8 Dec 2018 2:06 AM IST
நாங்கள் தீவிரவாதிகள் அல்ல - தூத்துக்குடி மக்கள்...
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வேதாந்தா குழுமம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடி மக்கள் விளக்கம்.
7 Dec 2018 12:05 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
6 Dec 2018 12:45 PM IST
ஸ்டெர்லைட்: அகர்வால் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல்
ஸ்டெர்லைட் வழக்கு - அகர்வால் குழுவின் அறிக்கைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல்
5 Dec 2018 3:41 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுங்கள் - தமிழக அரசிடம் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உதவுமாறு, தமிழக அரசிடம், கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Dec 2018 1:58 PM IST
உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கேவியட் மனு தாக்கல்
3 Dec 2018 12:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு, 100-க்கும் மேற்பட்டோர் பேரணி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Nov 2018 1:06 AM IST
"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும்" - எதிர்ப்புக் குழுவினர்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
29 Nov 2018 12:19 AM IST
"ஸ்டெர்லைட் சாதகமான உத்தரவுக்கு அரசின் மெத்தனமே காரணம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழக அரசு காட்டிய மெத்தனத்தின் விளைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 12:10 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : தருண் அகர்வால் அறிக்கை சொல்வது என்ன?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.