நீங்கள் தேடியது "sterlite problems"

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடக்கம்
1 July 2019 3:25 PM IST

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடக்கம்

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை விலக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது - வேதாந்தா
27 Jun 2019 8:11 PM IST

"ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது" - வேதாந்தா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில். சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்
3 April 2019 3:23 AM IST

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...
8 Feb 2019 1:43 AM IST

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கு பிப்.20 ந்தேதிக்கு ஒத்தி வைப்பு...

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்கை பிப்.20 ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...
8 Feb 2019 1:18 AM IST

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...

ஸ்டெர்லைட் வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : ஆலைக்கு சாதகமான உத்தரவு வரவே அதிக வாய்ப்புள்ளது - வைகோ
25 Jan 2019 2:50 AM IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : "ஆலைக்கு சாதகமான உத்தரவு வரவே அதிக வாய்ப்புள்ளது" - வைகோ

"ஆலைக்கு சாதகமான உத்தரவு வரவே அதிக வாய்ப்புள்ளது" - வைகோ

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்
22 Jan 2019 10:51 PM IST

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
3 Jan 2019 2:01 PM IST

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான மேல்முறையீட்டு மனு : திங்களன்று விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் கோரிக்கை நிராகரிப்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
2 Jan 2019 7:46 PM IST

ஸ்டெர்லைட் கோரிக்கை நிராகரிப்பு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டேர்லைட் ஆலை செயல்பட அனுமதிப்பதுடன், ஆலைக்கு தேவையான மின்சார இணைப்பை வழங்கி, பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் கடிதம் அனுப்பியிருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டம் : வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்டவர் விடுதலை
30 Dec 2018 3:33 PM IST

ஸ்டெர்லைட் போராட்டம் : வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்டவர் விடுதலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டவருக்கு தகவல் தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்
23 Dec 2018 2:34 PM IST

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் : பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களில் 12 பேரின் தலை, மார்பில் குண்டு பாய்ந்திருப்பது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கூடாது - இல.கணேசன்
16 Dec 2018 4:56 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கூடாது - இல.கணேசன்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கூடாது - இல.கணேசன்