நீங்கள் தேடியது "Statue Abuse Case"
5 Dec 2018 1:49 AM GMT
சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.