நீங்கள் தேடியது "State News"
11 Aug 2019 7:57 AM IST
அவலாஞ்சி பகுதியில் தொடர் கனமழை : நிலச்சரிவுகளை சரி செய்யும் பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம், அவலாஞ்சி பகுதியில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2019 7:54 AM IST
கேரளாவில் இதுவரை கனமழைக்கு 57 பேர் உயிரிழப்பு - பினராயி விஜயன்
கேரளாவில் இதுவரை கனமழைக்கு 57 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 7:50 AM IST
காவிரியில் பாய்ந்தோடி வரும் தண்ணீர் : மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணைக்கு இரவு எட்டு மணி நிலவரப்படி, வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
11 Aug 2019 7:47 AM IST
புதுச்சேரி : திருவிழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.
11 Aug 2019 7:45 AM IST
புதுப்பிக்கப்பட்ட ரன்னிமேடு ரயில்நிலையம் திறந்துவைப்பு
நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலையம், புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.
11 Aug 2019 7:42 AM IST
வீட்டு வேலை செய்வது போல் நடித்து ரூ.45,000 ரொக்கம், 20 சவரன் நகைகள் கொள்ளை
திருப்பூரில் வீட்டு வேலை செய்வது போல் நாடகமாடி 20 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை, திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2019 7:38 AM IST
தலைவர் பதவியை ஏற்கும் படி ஷீலா தீட்சித் வலியுறுத்தினார் - சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்கும்படி அடிக்கடி தொடர்ந்து தம்மிடம் ஷீலா தீட்சீத் வலியுறுத்தி வந்ததாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 7:35 AM IST
காஷ்மீர் முடிவு - தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது - நடிகை கெளதமி
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
9 Aug 2019 8:07 AM IST
கன மழை நீடிப்பு : இடிந்து விழுந்த ஓட்டு வீடு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
9 Aug 2019 7:56 AM IST
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணம் : திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு
காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான இரா. அன்பரசு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 78.
9 Aug 2019 7:53 AM IST
நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி அமல்படுத்தும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.
9 Aug 2019 7:49 AM IST
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரசவம் பார்த்த விவகாரம் : மனித உரிமை ஆணையம் விசாரணை
ஆம்புலன்ஸ் டிரைவரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்சும் பிரசவம் பார்த்ததில் திருவண்ணாமலை மாவட்டம் இருங்கூரை சேர்ந்த ஜமுனா உயிரிழந்தார்.