நீங்கள் தேடியது "State News"
13 Aug 2019 10:48 AM IST
சோனை கருப்பசாமிக்கு மது பாட்டில்கள் காணிக்கை : 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் குவிந்தன
தேனி மாவட்டம், குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் சோனை கருப்பசாமிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களால் வழிபாடு நடைபெற்றது.
13 Aug 2019 10:44 AM IST
குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பில் முத்தலாக் : வரதட்சனை கேட்டு, சவுதியில் இருக்கும் கணவன் விவாகரத்து
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மனைவிக்கு, சவுதியில் உள்ள கணவன் தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியது, குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
13 Aug 2019 10:38 AM IST
நீலகிரி வெள்ளச்சேதங்கள் : எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
நீலகிரி மாவட்ட வெள்ளச்சேதங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளம்பரத்துக்காக பார்வையிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், 40 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.
13 Aug 2019 10:31 AM IST
நீலகிரியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் : வெள்ள சேத பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் இன்று பார்வையிடுகின்றனர்.
13 Aug 2019 10:23 AM IST
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் மூன்று நாட்களில் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 9:57 AM IST
நீலகிரி வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ஸ்டாலின்
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
11 Aug 2019 9:53 AM IST
கனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
11 Aug 2019 9:50 AM IST
வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி., ஆ.ராசா கடிதம்
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மத்திய - மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. எம்.பி., ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார்.
11 Aug 2019 9:47 AM IST
அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் : பணிகள் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை செய்யாத அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
11 Aug 2019 9:45 AM IST
நீலகிரியில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் - அமைச்சர் தங்கமணி
ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதலான மின் ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
11 Aug 2019 9:28 AM IST
இன்று வெங்கைய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற உள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
11 Aug 2019 9:19 AM IST
அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி உயிரிழப்பு : 24 குண்டுகள் முழங்க உடல் தகனம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திரவரதர் வைபவத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவையை சேர்ந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளங்கிரி , மாரடைப்பால் உயிரிழந்தார்.