நீங்கள் தேடியது "State News"

மோட்டார் சைக்கிள், மிதிவண்டியை திருடும் மர்ம கும்பல் : சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை
13 Aug 2019 1:15 PM IST

மோட்டார் சைக்கிள், மிதிவண்டியை திருடும் மர்ம கும்பல் : சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை

சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மிதிவண்டியை மர்மநபர்கள் சிலர் திருடிச்சென்றனர்.

இந்திய உணவு கழகத்தில் மாயமான 2 லட்சம் கிலோ அரிசி : சிபிஐ விசாரித்த விநோத வழக்கு - திருடியவர்கள் கைது
13 Aug 2019 1:12 PM IST

இந்திய உணவு கழகத்தில் மாயமான 2 லட்சம் கிலோ அரிசி : சிபிஐ விசாரித்த விநோத வழக்கு - திருடியவர்கள் கைது

இந்திய உணவு கழகத்தில் இருந்து 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் மூலம் திருடப்பட்டதாக கூறப்படும் ஒரு விநோத வழக்கை சிபிஐ விசாரித்ததில், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

மழையின் வேகம் குறைந்தது-இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா : மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரம்
13 Aug 2019 12:27 PM IST

மழையின் வேகம் குறைந்தது-இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா : மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரள மாநிலத்தில், மழையின் வேகம் குறைந்து வெள்ளம் வடிய துவங்கியுள்ளதால், முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு : சவரன் ரூ.28,896 ஆக உயர்ந்தது
13 Aug 2019 12:18 PM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு : சவரன் ரூ.28,896 ஆக உயர்ந்தது

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் நிலை உருவாகி உள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு : 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்
13 Aug 2019 12:16 PM IST

குண்டேரிப்பள்ளம் அணையில் நீர் திறப்பு : 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து,பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

18 ஆண்டு கால வாழ்க்கையில் முதல் விடுமுறை : MAN Vs WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதில்
13 Aug 2019 11:10 AM IST

18 ஆண்டு கால வாழ்க்கையில் முதல் விடுமுறை : MAN Vs WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதில்

18 ஆண்டுகால வாழ்க்கையில் இது தான் தனது முதல் விடுமுறை என Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் : இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
13 Aug 2019 11:05 AM IST

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் : இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி

எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பணியில் பிங்க்  நிற ரோந்து வாகனங்கள்
13 Aug 2019 11:03 AM IST

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பணியில் 'பிங்க்' நிற ரோந்து வாகனங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பிங்க் நிற ரோந்து வாகன திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை
13 Aug 2019 11:00 AM IST

சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மான்ட்ரியல் டென்னிஸ் தொடர் - நடால் சாம்பியன்
13 Aug 2019 10:57 AM IST

மான்ட்ரியல் டென்னிஸ் தொடர் - நடால் சாம்பியன்

கனடாவில் நடைபெற்று வந்த மான்ட்ரியல் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

மர்மரா தீவில் பற்றி எரியும் பெரும் காட்டுத்தீ : 5 வீடுகள் சேதம் - தீயணைப்பு பணிகள் தீவிரம்
13 Aug 2019 10:54 AM IST

மர்மரா தீவில் பற்றி எரியும் பெரும் காட்டுத்தீ : 5 வீடுகள் சேதம் - தீயணைப்பு பணிகள் தீவிரம்

துருக்கி நாட்டில் உள்ள மர்மரா தீவில், காட்டுப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி
13 Aug 2019 10:51 AM IST

விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி

கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.