நீங்கள் தேடியது "State News"
1 Sept 2019 12:43 AM IST
பஞ்சாப் : மின்னொளியில் ஜொலித்த பொற்கோயில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் பிரகாஷ் உற்சவத்தை முன்னிட்டு, பொற்கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
1 Sept 2019 12:20 AM IST
ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்
விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
31 Aug 2019 4:43 AM IST
சுங்கச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் : கைது செய்யப்பட்ட 6 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்ட 6 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2019 2:39 AM IST
தன்னுடைய அதிகார வரம்பை மீறுகிறார் : எம்.பி. சின்ராஜ் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
31 Aug 2019 2:36 AM IST
இந்து மதம் தழைத்தோங்க தமிழ் மொழியே காரணம் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்க மூன்றாம் ஆண்டு நிறைவு, யோகா நூல்வெளியீடு மற்றும் நல்லாசிரியர் நன் மாணாக்கர் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது
24 Aug 2019 12:48 AM IST
சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.
23 Aug 2019 2:40 AM IST
திருப்பதியில் 3 வகை வி.ஐ.பி தரிசனம் ரத்து - தேவஸ்தான செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி
திருப்பதியில் மூன்று வகையாக இருந்த வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு ஒரே வகையான வி.ஐ.பி. தரிசனம் பின்பற்றப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் செயற்குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
23 Aug 2019 12:24 AM IST
ப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.
18 Aug 2019 1:38 PM IST
திருப்பத்தூர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிக நீர்வரத்து : ஏராளமான மக்கள் கண்டுகளிப்பு
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
18 Aug 2019 1:35 PM IST
தேனி : சாரல் மழை-இதமான சூழல்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக சின்ன சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
18 Aug 2019 1:28 PM IST
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்து : சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.