நீங்கள் தேடியது "State News"

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
3 Sept 2019 4:30 PM IST

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5ஆம் தேதி - சபாநாயகர் சிவக்கொழுந்து
3 Sept 2019 4:25 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5ஆம் தேதி - சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி
3 Sept 2019 4:22 PM IST

பொய்யை 100 முறை கூறுவதால் உண்மையாகாது - பிரியங்கா காந்தி

ஒரு பொய்யை நூறு முறை கூறுவதால் அது உண்மை ஆகாது என்று மத்திய அரசினை பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு : ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்
3 Sept 2019 4:19 PM IST

குடியிருப்புக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு : ஒரு மணி நேரம் போராடி பிடித்த தீயணைப்புத் துறையினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியிருப்புக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை, தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் -  நடால் வெற்றி
3 Sept 2019 4:08 PM IST

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நடால் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் , உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு
3 Sept 2019 4:00 PM IST

20 ஓவர் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

நவி மும்பையில் உள்ள ஓ.என். ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து
3 Sept 2019 3:47 PM IST

நவி மும்பையில் உள்ள ஓ.என். ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து

மும்பை புற நகர் பகுதியான நவி மும்பையில் இயங்கி வரும் ஓ. என்.ஜி.சி என அழைக்கப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஆலையில்திடீர் தீ விபத்து நிகழ்ந்தது.

பின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...
3 Sept 2019 3:42 PM IST

பின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...

பின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.

விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்
3 Sept 2019 3:23 PM IST

விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் ப.சிதம்பரம் மனு : நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல்

விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுக்காமல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டம்
3 Sept 2019 3:17 PM IST

மருத்துவரை தாக்கினால் இனி 10 ஆண்டு சிறை ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டம்

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, மக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்கிறது.

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து
3 Sept 2019 3:13 PM IST

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் : பேருந்தை கடக்க முயன்ற போது விபத்து

திருச்செங்கோடு அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், பேருந்தை கடக்க முயன்ற போது மற்றோரு வாகனம் மீது மோதி உயிரிழந்துள்ளார்.

போலீஸ் பாடிய விழிப்புணர்வு பாடல் : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு
3 Sept 2019 3:09 PM IST

போலீஸ் பாடிய விழிப்புணர்வு பாடல் : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு

சிதம்பரம் அருகே மருதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் சிவபெருமான் போக்குவரத்து விதிமுறைகளை பற்றி பாடல் ஒன்றை பாடி உள்ளார்.