நீங்கள் தேடியது "State News"

நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்
30 Sept 2019 5:20 PM IST

நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்

தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர்.

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்
29 Sept 2019 9:29 AM IST

உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மேலும் 3 சிறப்பு அமர்வுகள் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டம்

உச்சநீதிமன்றத்தில் மேலும் 3 சிறப்பு அமர்வுகளை ஏற்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லெபனானில்  சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு
22 Sept 2019 4:15 PM IST

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

விண்வெளி வீரராக வீதியில் வலம் வந்த பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின், விநோத போராட்டம்...
3 Sept 2019 6:41 PM IST

விண்வெளி வீரராக வீதியில் வலம் வந்த பிரபல ஓவியர் நஞ்சுண்டசாமியின், விநோத போராட்டம்...

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் உடையணிந்து பயணித்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கோவை, திண்டுக்கல், நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
3 Sept 2019 6:37 PM IST

கோவை, திண்டுக்கல், நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நாளை கனழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்? : ரூ. 4.7 லட்சத்தில் அனுபவத்தை உணரலாம்
3 Sept 2019 6:32 PM IST

செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும்? : ரூ. 4.7 லட்சத்தில் அனுபவத்தை உணரலாம்

ஸ்பெயின் நாட்டில் குகை ஒன்று, செவ்வாய் கிரக மாதிரி போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கொள்முதல் விலையை மாற்றி அமைக்க அனுமதி - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
3 Sept 2019 6:28 PM IST

எத்தனால் கொள்முதல் விலையை மாற்றி அமைக்க அனுமதி - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் இணைந்து மறு முதலீடு செய்வதற்கு, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை - அமித்ஷா
3 Sept 2019 6:25 PM IST

20 நாட்களில் காஷ்மீர் முழுவதும் இணைய சேவை - அமித்ஷா

ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வளர்ச்சியே முக்கியம் - பிரேமலதா விஜயகாந்த்
3 Sept 2019 6:21 PM IST

நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வளர்ச்சியே முக்கியம் - பிரேமலதா விஜயகாந்த்

நாட்டின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சியையும் மத்திய அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
3 Sept 2019 6:19 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகள் இருவரும் பலியாகினர்.

பிரதமருடன் விவேகானந்தா கேந்திர மைய நிர்வாகிகள் சந்திப்பு
3 Sept 2019 6:16 PM IST

பிரதமருடன் விவேகானந்தா கேந்திர மைய நிர்வாகிகள் சந்திப்பு

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்த அமைப்பின் சார்பில் 'ஏக் பாரத் விஜய் பாரத்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு மகனை வாழ்த்திய கோலி
3 Sept 2019 6:11 PM IST

நடிகர் விக்ரம் பிரபு மகனை வாழ்த்திய கோலி

நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு , இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.