நீங்கள் தேடியது "started"
2 March 2023 4:37 PM IST
#BREAKING | 11ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
20 Sept 2021 5:25 PM IST
கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு
கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
17 Jun 2021 1:36 PM IST
பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...
கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
30 May 2021 9:01 PM IST
கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் சேவை.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து ஆய்வு மேற்கொண்டார்.
19 Oct 2018 12:43 PM IST
அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்
விஜயதசமி திருநாளை முன்னிட்டு நெல்லை டவுணில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்தியாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
20 Sept 2018 4:02 PM IST
எம்.பிக்கள்,எம் .எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தொடக்கம்...
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
16 Sept 2018 1:26 PM IST
சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.
22 Aug 2018 2:40 PM IST
ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவக்கம்
இந்திய ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி சேலத்தில் தொடங்குகிறது. இதில், 11 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
17 Aug 2018 7:20 PM IST
ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவக்கம்
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் 18 - வது ஆசிய விளையாட்டுப்போட்டி நாளை துவங்குகிறது.
26 July 2018 5:13 PM IST
தற்கொலை எண்ணம் தவிர்க்க புதிய சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.