நீங்கள் தேடியது "Start"
5 Jan 2019 1:38 AM
சென்னை புத்தக கண்காட்சி : முதல்வர் துவக்கம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது.
1 Jan 2019 2:15 AM
பிளாஸ்டிக் தடை இன்று முதல் அமல் - தடையை மீறினால் அபராதம் என எச்சரிக்கை
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
26 Dec 2018 10:23 AM
பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்
சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
19 Dec 2018 11:00 AM
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
பாம்பன் தூக்கு பாலம் சீரமைக்கும் பணி : விரைவில் ரயில் சேவை துவக்க நடவடிக்கை
27 Nov 2018 2:22 PM
டிச.1- ல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...
தமிழக கடலோர பகுதிகளில், வருகிற 30ஆம் தேதி மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Nov 2018 10:37 AM
கிறிஸ்துமஸ் பண்டிகையை : பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிளம் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது.
15 Nov 2018 11:24 AM
நோய்களை விளையாட்டு மூலம் குணப்படுத்தும் முறை : இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம் தொடக்கம்
நோய்களை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மூலம் குணப்படுத்தும் முறையை கற்றுத் தரும் இந்திய விளையாட்டு மருத்துவ நிறுவனம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
11 Nov 2018 2:24 AM
தமிழகத்தில் இன்று குரூப் -2 தேர்வு
தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு இன்று நடைபெறுகிறது.
9 Nov 2018 12:01 PM
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
இன்று துவங்கவுள்ள பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
31 Oct 2018 10:50 PM
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம்
தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பிடித்துள்ளது.
14 Oct 2018 3:00 PM
60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்...
டிசம்பர் மாதத்தில் இயக்கப்படவுள்ள 60 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
8 Oct 2018 11:26 AM
நெல்லையில் தொடங்கியது, தசரா திருவிழா...
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.