நீங்கள் தேடியது "Star Hotel"

திமுக தலைவர் ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு
2 Sept 2019 3:58 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.