நீங்கள் தேடியது "stalin vs eps"
19 Nov 2020 10:12 PM IST
(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?
(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
12 April 2019 10:56 AM IST
"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
11 April 2019 1:09 PM IST
தனி நபர் விமர்சனத்தில் ஸ்டாலின் உச்சத்தை தொட்டுவிட்டார் - ஜெயவர்தன் குற்றச்சாட்டு
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் செய்கிறார் என தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.
11 April 2019 12:45 PM IST
நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்
9 April 2019 1:03 PM IST
பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.