நீங்கள் தேடியது "Stalin vs Alagiri"
5 May 2019 12:44 AM IST
நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்
நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது என்பதால் உள்ளாட்சி தேர்தலும் போய்விடும் என்ற பயத்தில் திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
4 May 2019 7:41 PM IST
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
7 March 2019 7:58 AM IST
பிரதமருக்கு மு.க.அழகிரி கடிதம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.
20 Jan 2019 2:37 PM IST
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? - ஸ்டாலின், திமுக தலைவர்
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? - ஸ்டாலின், திமுக தலைவர்
9 Jan 2019 10:09 PM IST
"ஜெயலலிதா மரணம் : யாராக இருந்தாலும் கைது" - ஸ்டாலின் அதிரடி பேச்சு
"ஜெயலலிதா மரணம் : யாராக இருந்தாலும் கைது" - ஸ்டாலின் அதிரடி பேச்சு
24 Dec 2018 12:59 PM IST
பிரதமரை ஸ்டாலின் விமர்சித்தது சரிதான் - திருமாவளவன் கருத்து
பிரதமரை ஸ்டாலின் விமர்சித்தது சரிதான் - திருமாவளவன் கருத்து
18 Nov 2018 10:41 PM IST
கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்
கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்
1 Nov 2018 12:57 PM IST
தலை துண்டித்து கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்
தலை துண்டித்து கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்
25 Oct 2018 10:31 PM IST
நூர்ஜகான் பேகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
நூர்ஜகான் பேகம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
1 Oct 2018 10:25 PM IST
120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுக அரசை கண்டித்து, வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 120 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. இதனை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், அறிவித்துள்ளார்.
27 Sept 2018 8:08 AM IST
அப்பலோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதி
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 Sept 2018 6:09 PM IST
மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை - மு.க.அழகிரி
கருணாநிதிக்கு, மதுரையில் வெண்கல சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மு.க.அழகிரி கூறியுள்ளார்.