நீங்கள் தேடியது "STALIN CAMPAIGN"
16 Oct 2019 12:42 AM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? - ஸ்டாலின் கேள்வி
நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிசாமி..? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
5 May 2019 12:53 PM IST
"ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 May 2019 3:42 PM IST
"தினகரன் உடன் கூட்டணி வைத்துள்ளவர்கள் அலுவலகத்தில் ஆயுதங்கள்" - தமிழிசை
தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளவர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
12 April 2019 10:56 AM IST
"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
11 April 2019 12:45 PM IST
நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்
9 April 2019 1:03 PM IST
பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.