நீங்கள் தேடியது "Srivilliputhur Collector"

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மறுதினம் தேரோட்டம் : முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
3 Aug 2019 2:40 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மறுதினம் தேரோட்டம் : முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை மறுதினம் தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, அங்கு நடைபெற்று வரும் பணிகளை விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார்.