நீங்கள் தேடியது "SriLanka Politics"
1 Oct 2019 11:13 AM GMT
எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை : அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
இலங்கை அரசு தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை இன்னும் கைவிடவில்லை என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டி உள்ளார்.
27 April 2019 9:42 AM GMT
வவுனதீவு சோதனை சாவடியில் முதல் தாக்குதல்
இலங்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள் போலீஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
2 Dec 2018 10:00 PM GMT
ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு
தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.
1 Dec 2018 5:04 AM GMT
2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு
இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.
27 Nov 2018 8:10 AM GMT
"இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை இல்லை" - அதிபர் சிறிசேன
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு, பிரதமர் நியமனம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானது இல்லை என அதிபர் சிறிசேன தெளிவுப்படுத்தியுள்ளார்.
21 Nov 2018 6:31 AM GMT
"அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது" - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கருத்து
அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது எனவும் அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முயற்சிக்கலாம் எனவும் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கருத்து கூறினார்.
11 Nov 2018 12:00 PM GMT
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை - வைகோ
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 3:49 PM GMT
"எதிர்காலம்" - (04-11-2018)
திடீரென வந்த ராஜபக்சே... எப்படியிருக்கப்போகிறது தமிழர்களின் எதிர்காலம்...?
31 Oct 2018 10:15 AM GMT
இலங்கை அரசியலில் தொடரும் பரபரப்பு : நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அதிபருக்கு சபாநாயகர் கடிதம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
28 Oct 2018 2:19 PM GMT
கொழும்புவில் துப்பாக்கிச் சூடு : தொடரும் பதற்றம்
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தலைநகர் கொழும்பு வில் உள்ள பெட்ரோலிய வளத்துறை அமைச்சகத்துக்கு, அத்துறையின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரண துங்கா சென்றார்.
28 Oct 2018 1:18 PM GMT
ரனில் விக்ரமசிங்கவின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா
ரனில் விக்ரமசிங்க-வின் சிறப்புரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்
28 Oct 2018 10:14 AM GMT
இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி
இலங்கை பிரதமராக ரனில் நீடிப்பார் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு.