நீங்கள் தேடியது "SriLanka Mullaitivu Treasure"

புலிகளின் தங்க புதையலை தோண்ட முயற்சி : பெண் உள்பட 14 பேர் கைது
28 Jun 2019 10:54 AM IST

புலிகளின் தங்க புதையலை தோண்ட முயற்சி : பெண் உள்பட 14 பேர் கைது

முல்லைத்தீவு அருகே புலிகளின் தங்க புதையலை தோண்ட முயன்றதாகக் கூறி பெண் உள்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.