நீங்கள் தேடியது "Sriharikotta"
1 Jan 2024 8:53 AM IST
🔴LIVE : பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் பாய்வதை காண குவிந்த மக்கள்,மாணவர்கள்
4 March 2020 6:03 PM IST
ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைப்பு - தொழில்நுட்ப கோளாறு காரணம் என இஸ்ரோ தகவல்
நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி-எப்10 ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
21 Feb 2020 8:18 AM IST
சந்திரயான்-3 பணிகளை ஓராண்டிற்குள் முடிக்க திட்டம் - சிவன், இஸ்ரோ தலைவர்
ககன்யான் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் விண்வெளிக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
8 Feb 2020 11:51 AM IST
"முதல்கட்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்புவோம்"- மயில்சாமி அண்ணாதுரை
ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை முயற்சி ஒராண்டிற்குள் மேற்கொள்ளப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
3 Jun 2019 8:09 PM IST
ராக்கெட் ஏவு தளம் அமைக்க எதிர்ப்பு - தூத்துக்குடி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
ராக்கெட் ஏவுதளம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
24 Jan 2019 11:51 AM IST
ஏழுமலையானை தரிசித்த இஸ்ரோ தலைவர் சிவன்
பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
24 Jan 2019 8:11 AM IST
பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட் : தொடங்கியது கவுண்டவுன் - இன்றிரவு விண்ணில் ஏவல்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி. 44 ராக்கெட், மைக்ரோ சாட் R மற்றும் கலாம் சாட் செயற்கை கோளுடன் விண்ணில் பாய்கிறது.
23 Dec 2018 2:24 PM IST
கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட மாரத்தான்
கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
18 Dec 2018 7:34 PM IST
கஜா புயல் நிவாரணம் : சிந்தி கல்வி கழகம் உதவி
சென்னை - சிந்தி மாதிரி மேல்நிலைப்பள்ளி சார்பில், கஜா புயல் நிவாரணத்திற்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிரீன்வேஸ்சாலை முகாம் அலுவலகத்தில் சிந்தி கல்வி கழக நிர்வாகிகள் வழங்கினர்.
13 Dec 2018 1:29 PM IST
4 மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பு பகுதி : அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு
நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள், கஜா புயல் பாதித்த மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.