நீங்கள் தேடியது "Sri Varadaraja Perumal temple"
20 Aug 2019 4:21 AM IST
துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.
19 Aug 2019 12:24 PM IST
அரசு துறைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்க தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்
காவல் ஆய்வாளரை காஞ்சிபுரம் ஆட்சியர் மிரட்டியதை பெரிது படுத்தக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
18 Aug 2019 11:47 PM IST
மழை நீரால் நிரம்பி வரும் அனந்தசரஸ் குளம் - ஐதீகம் உண்மையானதாக பக்தர்கள் மகிழ்ச்சி
அத்தி வரதரின் அனந்தசரஸ் குளம் மழை நீரால் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Aug 2019 2:45 AM IST
அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.
17 Aug 2019 7:45 AM IST
"பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அத்திவரதர் சிலை பொலிவு மாறாது" - மூத்த சிற்பக் கலைஞர்
பால் வடியும் மரம் என்பதால் அத்திவரதர் சிலை பல ஆண்டுகள் நீரில் இருந்தாலும் அதன் பொலிவு மாறாது என்று மூத்த சிற்பக்கலைஞர் மாமல்லபுரம் ஹரிதாஸ் ஸ்தபதி தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 3:38 AM IST
"அத்திவரதரை பிரிய மனமில்லை" - லதா ரஜினிகாந்த்
அத்திவரதரை பிரிய மனமில்லை என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 3:29 AM IST
அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுக்கு பின் காட்சி தரும் வரை அதிமுக ஆட்சி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்
அத்திவரதர் அடுத்த 40 ஆண்டுகளுக்குப்பின் காட்சி தரும் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
17 Aug 2019 3:00 AM IST
"அனந்தசரஸ் குள தண்ணீரின் தரம் பற்றி அறிக்கை வேண்டும்" - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்ப உள்ள தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Aug 2019 2:55 AM IST
காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்
காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
17 Aug 2019 1:30 AM IST
அத்திவரதர் வைபவம்: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு
அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடப்பதற்கு உதவிய அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
16 Aug 2019 4:54 PM IST
திருப்பதியை விட காஞ்சிக்கு பக்தர்கள் வருகை அதிகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
திருப்பதியை விட அத்திவரதரை தரிசக்க காஞ்சிபுரத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.