நீங்கள் தேடியது "Sri Lanka"
5 Nov 2018 1:48 PM IST
"அரசியலில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக உள்ளது " - இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை
தற்போதைய இலங்கை அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது சவாலாக மாறியுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
4 Nov 2018 4:37 AM IST
"வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை" - அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் அறிவுறுத்தல்
இலங்கை அரசியல் நிலையை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
4 Nov 2018 4:32 AM IST
பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் சிறப்பு பூஜை : புதிய பிரதமர் ராஜபக்சே பங்கேற்பு
இலங்கையில் உள்ள பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜையில், இலங்கை புதிய பிரதமர் ராஜபக்சேவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
3 Nov 2018 4:33 AM IST
சிறிசேனவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது அல்ல : நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி முடிவு
இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக் ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
3 Nov 2018 12:24 AM IST
இலங்கையில் மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கு அமைச்சர் பதவி
இலங்கையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே, 2 கேபினட் அமைச்சர்கள், 5 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 இணை அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், மேலும், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1 Nov 2018 4:47 AM IST
நிதியமைச்சர் பணிகளை துவக்கிய பிரதமர் ராஜபக்சே
இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்படுவதாகவும், சர்வாதிகாரப் போக்கு மீண்டும் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
1 Nov 2018 4:43 AM IST
ரனில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால்...ஒரு மணிநேரம் கூட அதிபராக இருக்க மாட்டேன் - சிறிசேனா
ரனில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சூளுரைத்துள்ளார்
1 Nov 2018 12:38 AM IST
அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுங்கள் : இலங்கை அதிபருக்கு அயல்நாட்டு தூதர்கள் வேண்டுகோள்
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அமைதியை நீடிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபரிடம், இலங்கைக்கான வெளிநாட்டு தூதர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Nov 2018 12:34 AM IST
பணியை துவக்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் பதவி ஏற்ற டக்ளஸ் தேவானந்தா தனது பணியைத் தொடங்கினார்.
30 Oct 2018 1:03 AM IST
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 Oct 2018 12:01 AM IST
"வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை"- அதிபர் சிறிசேன
இலங்கையில், வடக்கு பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
29 Oct 2018 4:15 AM IST
ரனில் மீது ராஜபக்சே குற்றச்சாட்டு...
நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் நடவடிக்கைகளில் ரனிலின் ஜக்கிய தேசிய கட்சி ஈடுபட்டதாக, பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சே குற்றம்சாட்டியுள்ளார்.