நீங்கள் தேடியது "Sri Lanka"
31 Aug 2019 3:15 AM IST
சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2019 3:06 AM IST
இலங்கையில் 2 இஸ்லாமிய எம்.பி.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.
16 Aug 2019 1:25 AM IST
"நம்மையும் பலப்படுத்த வேண்டும்"- இலங்கை பிரதமர்
இந்தியா பலமிக்க நாடாக காணப்படுவதாகவும், நம்மையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
6 Aug 2019 10:06 AM IST
புதிய, வலுவான கூட்டணி அமைப்பேன் : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு
இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்கப் போவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
24 July 2019 3:45 PM IST
யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும்
தமிழகத்தில், யானைக்கால் நோய் 2020ஆம் ஆண்டிற்குள்ளும், மலேரியா நோய் 2022க்குள்ளும் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
24 July 2019 3:21 AM IST
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.
23 July 2019 11:16 AM IST
போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...
மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
23 July 2019 3:13 AM IST
இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு
இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .
18 July 2019 3:14 PM IST
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தல்
இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
2 July 2019 7:17 PM IST
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி பூஜித் ஜயசந்திர கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2019 2:22 PM IST
இலங்கை - மரண தண்டனை குறித்த அரசின் அறிவிப்பு : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான இலங்கை அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Jun 2019 8:49 AM IST
இலங்கையில் தாக்குதல்கள் தொடரலாம் - ராணுவ தளபதி கணிப்பு
இலங்கையில் தாக்குதல் நடக்கலாம் என இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.