நீங்கள் தேடியது "Sri Lanka MP"
5 Jun 2019 1:43 AM IST
இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகிய விவகாரம்: "பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது" - தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. கருத்து
இலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி விலகியதன் மூலம் பேரினவாதத்தை தோற்கடித்துள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 10:50 AM IST
"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை
ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
12 Sept 2018 3:12 PM IST
"இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப தடையில்லை" - இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா தகவல்
இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப தடையில்லை என இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.