நீங்கள் தேடியது "squash"

கோடீஸ்வரர்களின் மகள்கள் 2 பேர் துறவறம்..!
27 Oct 2018 3:39 AM GMT

கோடீஸ்வரர்களின் மகள்கள் 2 பேர் துறவறம்..!

திருவண்ணாமலையில் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து விட்டு இளம்பெண்கள் இருவர் துறவறம் மேற்கொண்டனர்.

ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்
2 Sep 2018 3:43 PM GMT

ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் - 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ. 30 லட்சம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில், பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற மூவருக்கும் தலா 30 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
2 Sep 2018 6:11 AM GMT

சென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாய்மரப்படகு பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீரர் கணபதி, வீராங்கனை வர்ஷா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.

ஆசிய ஸ்குவாஷ் :  இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி பதக்கம்
2 Sep 2018 6:06 AM GMT

ஆசிய ஸ்குவாஷ் : இந்திய மகளிர் அணிக்கு வெள்ளி பதக்கம்

பெண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனயா குருவில்லா, தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி ஆங்காங் அணியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - வெள்ளி வென்ற தருணின் சகோதரி மகிழ்ச்சி
28 Aug 2018 2:25 PM GMT

நீண்ட நாள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - வெள்ளி வென்ற தருணின் சகோதரி மகிழ்ச்சி

வெள்ளி வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதலமைச்சர்
27 Aug 2018 9:32 AM GMT

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதலமைச்சர்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம்
26 Aug 2018 3:32 AM GMT

ஆசிய விளையாட்டு போட்டி : ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டி ஆடவருக்கான ஷ்குவாஷில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கலம் வென்றார்.