நீங்கள் தேடியது "Spreading of Corona virus"
23 April 2020 8:41 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
11 March 2020 2:08 AM IST
கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரில் சீன அதிபர் ஆய்வு
சீனாவில் கொரோனா தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.
11 March 2020 12:41 AM IST
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்வு - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
10 March 2020 12:17 AM IST
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.