நீங்கள் தேடியது "sportsnewsMadurai High Court Bench"

மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ்
4 April 2019 5:24 PM IST

மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ்

விருதுநகர் மாவட்ட மனமகிழ் மன்ற உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.