நீங்கள் தேடியது "sportsnewsChennai Railway track cross accident"
20 Aug 2019 2:29 PM IST
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து : 2 சக்கர வாகனம் மீது விரைவு ரயில் மோதியது
சென்னை கொருக்குப்பேட்டையில், தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற சுமதி என்பவர், ரயில்வே கேட் அடிப்பகுதி வழியே நுழைந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.