நீங்கள் தேடியது "sportsnews"

விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி
7 Sept 2019 6:41 PM IST

விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி

மும்பை சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள விலே பார்லேவில், உள்ள லோக்மான்யா சேவா சங்கத்தில் திலக் கோயிலில் விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டார்.

சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்
7 Sept 2019 6:36 PM IST

சூரியனை சுற்றி தோன்றிய ஒளிவட்டம்

தஞ்சையில் , திடீரென வானில் அறிய நிகழ்வாக சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரிந்தது.

சி.பி.எஸ்.இ 6-ஆம் வகுப்பு பாடம் : தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை
7 Sept 2019 6:33 PM IST

சி.பி.எஸ்.இ 6-ஆம் வகுப்பு பாடம் : தலித், இஸ்லாமியர்கள் பற்றிய கருத்தால் சர்ச்சை

சி.பி.எஸ்.இ., 6 ம் வகுப்பு பாட ​புத்தகத்தில், கூறப்பட்டுள்ள கருத்துக்களை, உடனடியாக நீக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரிசி தேவை என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்து உத்தரவு
7 Sept 2019 6:29 PM IST

அரிசி தேவை என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்து உத்தரவு

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் நடைபெற்ற கூட்டத்தில், இருந்து அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா : ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்
7 Sept 2019 6:25 PM IST

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா : ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.

ப.சிதம்பரம் கைது சட்டத்திற்குட்பட்டது : திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து
7 Sept 2019 12:58 PM IST

ப.சிதம்பரம் கைது சட்டத்திற்குட்பட்டது : திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது சட்டத்திற்குட்பட்டது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 பயணம் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...
7 Sept 2019 12:21 PM IST

சந்திரயான் 2 பயணம் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவுக்கு 1969ஆம் ஆண்டு மனிதனை அனுப்பி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது அமெரிக்கா.

தங்கமங்கை இளவேனில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு
7 Sept 2019 5:56 AM IST

தங்கமங்கை இளவேனில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு

இளவேனில் வாலறிவன் உள்பட பதக்கம் வென்ற வீராங்கனைகள் புதுடெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்தனர்.

அமெ. ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு ஆண்ட்ரெஸ்கு தகுதி
7 Sept 2019 5:50 AM IST

அமெ. ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு ஆண்ட்ரெஸ்கு தகுதி

கனடா வீராங்கனை ஆண்ட்ரெஸ்கு தம்மை எதிர்த்து களமிறங்கிய சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தினார்.

377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்
7 Sept 2019 12:04 AM IST

377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்

377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர்.

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி - மத்திய அமைச்சர்களுடன் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
6 Sept 2019 11:47 PM IST

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி - மத்திய அமைச்சர்களுடன் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு

'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு ரூ 2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் - தமிழக அரசு அறிவிப்பு
6 Sept 2019 11:44 PM IST

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு ரூ 2 ஆயிரம் சிறப்பு ஓய்வூதியம் - தமிழக அரசு அறிவிப்பு

அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளர்களாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு மாத சிறப்பு ஓய்வூதியமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.