நீங்கள் தேடியது "sportsnews"
10 Sept 2019 3:32 AM IST
அநியாயத்தை தட்டி கேட்டதால் பணியிடை மாற்றமா? - ஆர்.பி.எப் தலைமை காவலர் வீரமுத்து பணியிடை மாற்றம்
கோவையில் பெண் பயணியிடம் தகாத வார்த்தையால் பேசிய அவர் கொண்டு வந்த பாத்திரங்களை காலால் எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதரை தட்டிக்கேட்ட காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10 Sept 2019 3:29 AM IST
உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை : மறுப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு விவசாயிகள் கூச்சல்
கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி கதவணைகள் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் வழியாக உப வாய்க்கால்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம்.
10 Sept 2019 3:16 AM IST
திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
10 Sept 2019 3:14 AM IST
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மேலுார் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
10 Sept 2019 3:11 AM IST
நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு குவியும் பாராட்டுக்கள்...
தமிழக அரசால், நல்லாசிரியர் விருது பெற்ற சரவணனுக்கு, திருவண்ணாமலை மாவட்டம், பழைய மண்ணை ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
10 Sept 2019 3:09 AM IST
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ1.50 ஆயிரம் கொள்ளை : சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் போலீஸ்
மேலூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரத்தை திருடி சென்ற கொள்ளையர்களை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
9 Sept 2019 3:06 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் : எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை - ப.சிதம்பரம் கருத்து
ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் எந்த அதிகாரியும் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படுவதை தாம் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
9 Sept 2019 2:53 PM IST
கனடாவை தாக்கிய டோரியன் புயல் : இருளில் மூழ்கிய 3.30 லட்சம் வீடுகள்
பஹாமஸ் தீவை பந்தாடிய சக்தி வாய்ந்த டோரியன் புயல் கனடா நாட்டின் ஹெலிபேக்ஸ் நகரை தாக்கியதில், 3 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின.
9 Sept 2019 10:42 AM IST
கல்லணையில் இருந்து 32,000 கனஅடி நீர் திறப்பு...
கல்லணையில் இருந்து 32 ஆயிரத்து 98 கனஅடி நீர் திறக்கப்படுவதால், பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
8 Sept 2019 5:12 AM IST
வாட்ஸ் அப் குழு மூலம் நொடிந்த நிலையில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சக காவலர்களின் மனிதநேயம்
நொடிந்த நிலையில் உள்ள காவலர் குடும்பங்களுக்கு சக காவலர்களே நிதி திரட்டி உதவிய சம்பவம் கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Sept 2019 5:09 AM IST
இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயம் தகுதி சுற்று - விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்
இத்தாலி ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தகுதி சுற்றில் 19 வயது இளம் வீரர் ஒருவர் கோர விபத்தில் சிக்கினார்.
8 Sept 2019 4:43 AM IST
புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ
புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் மாணவிகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.